இதுதாண்டா உலகம்.....!!! குழப்பும் கவிதை.....!

வளர்வதற்கு ஆணிவேர்
வாழ்வதற்கு அத்திம்பேர்
வாரிவிட ஆயிரம்பேர்
வாழ்த்துச் சொல்ல சிலபேர்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jun-13, 11:17 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 89

மேலே