இனியவன் திருக்குறள் சென்ரியூ ...36
![](https://eluthu.com/images/loading.gif)
திருக்குறள் சென்ரியூ -36
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ
அன்றுஅறிவாம் என்னாது அறம் செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...36
******************************
பிறப்பு முதல் அறம்
சிறப்புதரும்
+இறப்பிலும் மகிமை +
******************************