மானத்தை அடகு வைக்காத பிச்சைக்காரன்
இந்த வார விகடனில் பாரதிராஜா மணிவண்ணன் குறித்து எழுதிய பதில் ஒரு தனிமனித ஒழுக்கமற்றவனின் பதிலாகவே என்னால் உணரமுடிந்தது. ஒரு ராஜாவின் அரண்மனைக் கதை மூலம் தன்னை ராஜாவாகவும் பிச்சைக்காரனாக மனிவண்ணனையும் சாடியிருந்ததை வாசித்து முடித்த போதே பாரதிராஜாவால் மணிவண்ணன் என்கிற ஒரு ஆன்மா சாகடிக்கப்பட்டிருந்தது என்பதே உண்மை. மானத்தை அடகு வைக்காத மணிவண்ணன் பிச்சைக்காரன் என்றால் நானும் பிச்சைக்காரனே!