கண்ணாடி

அருகில் வந்து காலை
மிதித்து, கண்ணாடி
என்று கிசு கிசுத்து தள்ளி
செல்கையில்
உசுரே போகுதடி
உன்னோடு.!

எழுதியவர் : பிரசந்த்வேல் (17-Jun-13, 1:44 am)
சேர்த்தது : prasanthvel
பார்வை : 62

மேலே