விருப்பம் !!
![](https://eluthu.com/images/loading.gif)
நான்
பிறப்பதை
விரும்பவில்லை
நான்
வளர்வதை
விரும்பவில்லை
நான்
அழிவதையே
விரும்புகின்றேன்
நான் அற்றதாய்
இருக்கவே !!
நான்
பிறப்பதை
விரும்பவில்லை
நான்
வளர்வதை
விரும்பவில்லை
நான்
அழிவதையே
விரும்புகின்றேன்
நான் அற்றதாய்
இருக்கவே !!