நான் திரிந்த இடங்கள்

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (17-Jun-13, 9:59 pm)
பார்வை : 70

மேலே