என்னவளின் துப்பட்டா எனக்கு 555

நிலா பெண்ணே...
நீயும் நானும் கைகோர்த்து
நடக்கும் போது...
கதிரவனின் நிழல்
என்மேல் பட்டால்...
நோகுமென்று உன்
துப்பட்டாவை...
எனக்கு குடைபிடித்தாய்...
கதிரவனின் நிழல்
உன் மேனி மட்டும்...
தாங்கிகொல்லுமா
உயிரே...
என்னுள் இருக்கும்
உன் இதயத்திற்கு...
குடை
பிடித்துவிட்டாய்...
உன் துப்பட்டாவால்...
உன்னில் இருக்கும்
என் இதயத்திற்கு...
ஏனடி மறுக்கிறாய்...
உனக்குள் இருக்கும்
என் இதயம் சுகமாக துடிக்குதடி...
எனக்குள் இருக்கும்
உன் இதயம் மெல்ல துடிக்குதடி...
எனக்கு வலிக்குமென்று...
உன் இதயம் கூட
உயிரானவளே.....