குதிரை சவாரி

ஐந்து அல்லது ஆறு

வயசில்

நான் பக்கத்துக்கு வீட்டு

நண்பன் பிரபு ...

வைத்து கொண்டு இருந்த

மர குதிரை மேல்

எனக்கு ஒரு ஆசை ....

உடன்

அப்பாவிடம் அடம் பிடித்து

சென்ட்ரல் அருகிள் இருந்த

மூர் மார்க்கெட் சென்று


நானும் வாஇங்கினென்

மர குதிரை

இரூந்த இடத்தில் மட்டும்

மேலும் கிலும் ஆடும்

அனால் ஓடாது

பச்சை கலரில் மஞ்ச வண்ணம்

பூசபட்ட ...

அந்த குதிரை எனக்கு

மிகவும் பிடித்து இருஇந்தது

அந்த வயசில் ...

இப்படி ஓடாத குதிரையை

நான் ஒட்டி கோண்டு இருப்பதை


பார்த்து வீட்டில் எல்லாரும்

சிரிப்பார்கள் ...

தாத்தா ... பாட்டி...அப்பா அம்மா

ஒருநாள் நான் பள்ளி கூடம் போய்விட்டு

திரும்பும் போது

அந்த மர குதிரையில்

தாத்தா உட்கார்ந்து அடி கொண்டு

இருந்தார்

"சின்ன பசிங்க ஆடுருதுல போய்

அடுத்து பரு கிழம்"

பாட்டி தாத்தா வை

கறுவி கொண்டு இருக்க

தாத்தா ஆடிக்கொண்டு

இருஇந்தார் சுகமாக

நான் போய் நின்றதும்

என்னையும் தூக்கிவைத்து கொண்டு

குதரை ஓட்டினார் தாத்தா

குதிரை ஓடவில்லைதான்

நின்ற இடத்தில் மட்டும் ஆடுகிறது

இருபினும் சவாரி

ஜோராய் இருஇந்தது

அன்று அந்த குழந்தை வயசில்

மட்டுமல்ல ...

இந்த கிடா வயஸில்

நினித்து பார்கையில்

ஜோராய் இருஇந்தது

மர குதரை சவாரி

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (19-Jun-13, 6:06 am)
பார்வை : 238

மேலே