துருவங்கள்..!

இரவும் பகலும்
நீரும் நெருப்பும்

வடக்கும் தெற்கும்
வானும் மண்ணும்

நன்மையும் தீமையும்
நாமமும் பட்டையும்

மதமும் மனிதமும்
சாதியும் சமத்துவமும்

எதிர் துருவங்களே - எப்போதும்
இவைகள் இணைவதில்லை

எழுதியவர் : (5-Dec-09, 12:23 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 1182

மேலே