நிலா
அமாவாசை அன்று கொஞ்சம் ஒளி வேண்டி நிலா உன்னை கெஞ்சியது!
உன் தேன் குரலில் நீ கூறிய பதில் கேட்டு, நானல்ல இனி நீயே நிலா என்றுன்னை கொஞ்சியது!