இரவின் முணுமுணுப்பு-11
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
*இரவின் முணுமுணுப்பு - 11*
எனக்கான இன்பம்
என்னில் இருக்கிறது
உனக்கான இன்பம்
உன்னில் இருக்கிறது
அதை எடுத்து
நாம்
ஊட்டி விடுகிறோம்....!!!
- *கவிதை ரசிகன்*
குமரேசன்
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥