கலாப மயில்

கலாப மயிலவள் கல்பனா பாரதி
-------------------சொல் தோகை விரிப்பாள்
நிலா முகத்தினலவள் சகலகலா வல்லி
-------------------சொல் அமுது பொழிவாள்
நித்திலமாய் நினைவுகள் சூடும் மாலையாய்
-------------------நெஞ்சில் தருவாள் கவிதைகள்
புத்தகமாய் சத்தியமாய் நித்தியமாய் அவை
--------------------வாழும் தமிழ் புகழ் மேடையில்.
~~~கல்பனா பாரதி~~~