அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நடிகர் விஜய்க்கு
இளைய தளபதி விஜய்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மடல் :
இளைய தளபதியே... எங்கள்
இனிய "பகவதியே..!"
காதலை சேர்க்கும் நாயகனே... எங்கள்
கனவை நிறைவேற்றும் "வேலாயுதமே..!"
துருதுருவென பேசுபவனே... எங்கள்
துன்பத்தை போக்கும் "நண்பனே..!"
ஆட்டோ ஒட்டும் இந்த ஆட்டோக்காரன்... எங்கள்
ஆசையான "வேட்டைக்காரன்..!"