.............முகம்............
முகம்பார்க்க எதிர்ப்பட்டேன் !
கண்ணாடியின் பின்னால்சென்று,
பதுங்கியது அழகு !
வர்ணம் பூசத்தொடங்கி வடிவாய்,
அழகாகித்திரும்பினேன் !
துள்ளி முன்னேவந்து எள்ளி நகையாடியது !
என் இயற்கை மறைந்த முகம்
முகம்பார்க்க எதிர்ப்பட்டேன் !
கண்ணாடியின் பின்னால்சென்று,
பதுங்கியது அழகு !
வர்ணம் பூசத்தொடங்கி வடிவாய்,
அழகாகித்திரும்பினேன் !
துள்ளி முன்னேவந்து எள்ளி நகையாடியது !
என் இயற்கை மறைந்த முகம்