நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு மடல்

நடிகர் விஜய் பிறந்த நாள் (22-06-2013)
பற்றிய சினிமா தலைப்பு கவிதை :


காதலிக்காக வாழ்ந்தாலும்
காலமெல்லாம் "காதலுக்கு மரியாதை" கொடுத்தவன்..!

குழந்தையிலே காதல் பிறந்து
"குஷி"யான வாழ்க்கையை வாழ்வான்..!

எவ்வளவு பெண்களை பார்த்தாலும்
என்றும் "நினைத்தேன் வந்தாயாக" கனவில்
தோன்றியவளைத் தான் நினைப்பான்

மறைந்த தலைவர்களுள் சிறந்தவர் தான் அறிஞர் அண்ணா
மனசுக்குப் பிடிச்ச காதலியின் அக்காவை திருந்த வைப்பவன்
இந்த "மின்சாரக் கண்ணா"

குறும்புத்தனமான நடிப்பில்
குழந்தைதனமான "ப்ரண்ட்ஸ்"களில் ஒருவர்..!

பார்வை இருக்கும் நேரத்தில் இவன் பொறுக்கியாக
தெரிவான் அவளுக்கு...
பார்வை இல்லாத போது குட்டியின் மனம்
"துள்ளாத மனமும் துள்ளும்" என்று உணர்வாள்..!

பிடிவாதமாக அக்ரிமெண்ட் வாழ்க்கையை வாழ்வான்
"பிரியமானவளே"யின் அன்புக்கு அக்ரிமெண்டை நிறுத்துவான்..!

உலகிலுள்ள காதலர்களை சேர்த்து வைப்பான்
உயிராக நேசித்த காதலியை நட்புக்காக
விட்டுக்கொடுப்பவன் தான் இந்த "ஷாஜகான்"

எழுதியவர் : mukthiyarbasha (22-Jun-13, 7:30 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 125

மேலே