நடை பயிலும் ஒரு பிணமாய் நான் 555
நினைவானவளே...
நான்கு விரல் கொண்ட
உன் பிறை நெற்றியில்...
கோபுர பொட்டு
வைத்து...
குலமகளாக நீ என்னை
வந்தடைந்தாய்...
என்னோடு நீ
சேந்து வாழ...
மண்ணில் இடமில்லை
என்று...
விண்ணுக்கு
சென்றுவிட்டாய்...
உன்னோடு நான் சேர்ந்து
வாழ முடியாவிட்டாலும்...
உன் நினைவுகளோடு
சேந்து வாழ்கிறேனடி...
என் விழிகளுக்கு
தெரியாமல்...
நீ விண்ணில்...
என் விழிகள்
கலங்கியபடி...
நானோ மண்ணில்...
நடை பயிலும்
ஓர் பிணமாய்.....