மீட்சி

குடுவைக்குள் அடைபட்ட பூதமாய்
என் விரல் இடுக்குகளில் சிக்கி
மூச்சுத் திணறிய பேனா
வெடுக்கென பிடுங்கிய
குழந்தையின் கரங்களில்
வீடெங்கும் சித்திரம் வரைகிறது
சாபம் மீட்ட எஜமானின்
கட்டளைக்கு இணங்க..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (23-Jun-13, 5:52 pm)
பார்வை : 203

மேலே