ஐக்கூ
சுடும் வெயிலில்
ஆற்று மணல்
காவல் லாரிகள் !
தொடர் வண்டி
தோற்றுவிட்டது
காற்று !
தூண்டிலில் விண்மீன்
தப்பித்தது
செம்மீன் !
வாழ்ந்தது போதும்
கூண்டுக்குள்ளே
சிங்கம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
