ஐயோ பாவம் மனிதனே நீ

இட்டிலியை குஸ்பு என்கிறான்
இறைவனை இல்லை என்கிறான்

விந்தையான மனிதன் இவன்
விழி மூடிய பூனை ஆகிறான்

மாயையை மெய்யென்றெண்ணி
மேதினியில் மேனி வளர்த்து

தீ இவன் தேகம் திங்கையில்
திருந்த நினைத்து மறந்து வேகிறான்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jun-13, 4:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே