ஊசிகள்

தேனீக்கள் கொட்டுவது ஒருமுறை
நீ ஒவ்வொருநாளும்
ஊசிகள ளாகக் கொட்டுகிறாயே ..!

எழுதியவர் : தயா (25-Jun-13, 6:37 pm)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : oosikal
பார்வை : 146

மேலே