ஒரு நொடி போதும் உன்னை நீ மாற்றலாம்

ஒரு கல் போதும்
குளநீரில் கோலமிட

ஒரு நொடி போதும்
உளமதில் இறைவர

ஓடுவதை நிறுத்து
உன்னை நீ நெருத்து...!!!

சம அளவேனும் மனிதத்தை
சாந்தமாக உனக்குள் பழகு...!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Jun-13, 11:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 149

மேலே