அம்மா

அம்மா...!
நான் பிறக்கும்முன்பே-நீ
இறக்கும் செய்தி
தெரிந்திருந்தால்-நான்
பிறக்காமலே இறந்திருப்பேன்...!

எழுதியவர் : punavai Bakya (14-Dec-10, 4:12 pm)
சேர்த்தது : bakya
பார்வை : 423

மேலே