kadalan

உனது விழி
மூடிய பொழுதுகள்
என் பகலின் தொடக்கங்களa?
உன் இமை
திறக்கும் போது
என் உயிர் விழிக்குமா?
நீ கனவு காண்கையில்
என் உலகில் கொண்டாட்டம் !
அன்பே !
நீ இல்லையேல்
என் வாழ்க்கையல்ல ,
என் காதல் போராட்டம் !
உனது விழி
மூடிய பொழுதுகள்
என் பகலின் தொடக்கங்களa?
உன் இமை
திறக்கும் போது
என் உயிர் விழிக்குமா?
நீ கனவு காண்கையில்
என் உலகில் கொண்டாட்டம் !
அன்பே !
நீ இல்லையேல்
என் வாழ்க்கையல்ல ,
என் காதல் போராட்டம் !