தட்டினாலும் திட்டினாலும் வாங்கிக்கொண்டேன் !

காலில் தட்டியது கல்
முதுகில் தட்டியது முயற்சி
மனதில் தட்டியது வெற்றி - தொடர்ந்தேன்
மறைந்து திட்டியது தோல்வி

எழுதியவர் : . ' . கவி (14-Dec-10, 8:20 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 557

மேலே