அவள் பேனா .....

அவள் பேனா .....

கவிதைகள் இல்லாமல் வெற்று காகிதம் அழகானது;
அவள் கைஎழுத்தினால் .....
அவள் கரம் தொடும் பேனா முனையில் ஒரு நீலம் என நான் அவள் பெயரோடு ...
இருந்திட ...
நகர்ந்திடும் ...
என் நினைவுகள் .... அவளோடு .....

குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் ... (27-Jun-13, 11:42 pm)
சேர்த்தது : kumars kumaresan
Tanglish : aval pena
பார்வை : 86

மேலே