உன்னை!!!

மழை பெய்த தருணம்
என் கைகள் தேடியது குடையை...
மனம் விரும்பியதோ...
அருகில் உன்னை!!!

எழுதியவர் : வைசா (28-Jun-13, 9:53 pm)
பார்வை : 94

மேலே