நண்பர்கள்

நண்பர்கள் சேர்ந்தால்
நாலும் முடியும்.....!!!!

எட்டா வானமும்
கிட்டே வந்திடும்....!!!!

அ-ன்பும் உண்டு
ஆ-னந்தம் உண்டு
இ-ரக்கம் உண்டு
ஈ-ர்ப்பு உண்டு
உ-ண்மை உண்டு
ஊ-ர் சுற்றல் உண்டு
எ-ளிமை உண்டு
ஏ-ற்றம் உண்டு
ஐ-யம் இல்லை
ஒ-ழுக்கம் உண்டு
ஓ -போடு கோசம் உண்டு
ஒள- இஸ் இட் ? ஸ்டெயிலும் உண்டு - அ
ஃ -தே அழகிய நட்பாகும்....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Jun-13, 1:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 164

மேலே