நண்பனுக்காக...!!!!
தோழா துக்கம் மறந்த
தூக்கத்திலும்
நித்தமும் உன்
நினைவு தான்...!
விழி மூடுகையில்
விந்தையாய் வந்து செல்கிறது
உன் முகம் தான்
உள்ளமெல்லாம்
சோகமுடன்
சிதைந்த
உன் உடல்
தான் நியாபகம்...!!!
தோழா துக்கம் மறந்த
தூக்கத்திலும்
நித்தமும் உன்
நினைவு தான்...!
விழி மூடுகையில்
விந்தையாய் வந்து செல்கிறது
உன் முகம் தான்
உள்ளமெல்லாம்
சோகமுடன்
சிதைந்த
உன் உடல்
தான் நியாபகம்...!!!