ஒரு உறவு முழு பாசம்

ஒரு உறவில் ஒரு பாசம்
இதுதான் உறவின் நியதி
ஆனால்
ஒரு உறவில் முழு பாசத்தையும்
தருவதுதான் மனைவியின் உறவு
காதலியாய் ...
தோழியாய் ....
தாயாய் ....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (29-Jun-13, 1:15 pm)
பார்வை : 131

மேலே