எப்படி .. சுமக்க முடியும் ...???

தாயே நான் மறுபிறப்பில் ...
செருப்பாக பிறந்து உன் காலில் ...
ஓடாக தேயவேண்டும் ...
என்னை வயிற்றில் சுமந்ததற்கு ...
உன்னை வேறு எப்படி ..
சுமக்க முடியும் ...???

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 1:13 pm)
பார்வை : 83

மேலே