காத்திருந்த கடவுள்

கோவில் நடைதிறக்க
காத்திருந்தார்கள்
பக்தர்களும்
கடவுளும்.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (30-Jun-13, 11:28 am)
பார்வை : 59

மேலே