இதயத்தில் வேண்டாம்

உடல் தானம் செய்ய
ஒப்புக்கொண்டுவிட்டேன்
இறைவா
இதயத்தில் வேண்டாம்
மனதில் இருங்கள் .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (30-Jun-13, 1:37 pm)
Tanglish : ithayathil ventaam
பார்வை : 67

மேலே