நிலா

கதிரவக் கணவனை
இழந்த வான மங்கை
இட்ட பொட்டு !!

அடடா !!!
இயற்கையிலும்
விதவை பொட்டு
வைக்கிறதே !!!

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (30-Jun-13, 2:04 pm)
பார்வை : 206

மேலே