தலையணை

உன் உறக்கத்தை
அரவணைக்கும அன்னை
உன் சோகத்தை
அங்கீகரிக்கும் தோழி!

எழுதியவர் : kavithaalaya (30-Jun-13, 9:05 pm)
சேர்த்தது : kavithaalaya
பார்வை : 64

மேலே