காதலிக்கு திருமணம்...!

கனவே கலையாதே
தயவு செய்து கலையாதே ...
என்னவளின் கடைசி சந்திப்பு...
நிகழ்ந்து கொண்டிருக்கிறது ..
விடிந்தால்.....!!!!
காதலிக்கு திருமணம்...!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (1-Jul-13, 5:15 pm)
பார்வை : 179

மேலே