வலியில் துடிக்குது என் இதயம்

என் இமைகளுக்குள்
உன் நினைவுகள் வைத்து,,,,,,,
என் இதயத்தில்
உன் முகத்தை பதித்து,,,,,,,,,,,,
என் சிந்தனைகளை
சிறையெடுத்து போனவளே!!!
என் இதயத்தின்
வலி உனக்கு புரிய வில்லையா ?
இல்லை
என்னை உனக்கு பிடிக்கவில்லையா?