எனக்கு வலிக்கவில்லை...!!!
என் கைகளில் சத்திர ..
சிகிச்சை செய்தபோது ...
அவள் அருகில் இருந்ததால் ..
எனக்கு வலிக்கவில்லை...!!!
ஆனால், பின்பு
அவள் என் கைகளை
உதறி விட்டு சென்ற போது
வலித்தது ...!
கைகள் அல்ல,
என் இதயம்...!
என் கைகளில் சத்திர ..
சிகிச்சை செய்தபோது ...
அவள் அருகில் இருந்ததால் ..
எனக்கு வலிக்கவில்லை...!!!
ஆனால், பின்பு
அவள் என் கைகளை
உதறி விட்டு சென்ற போது
வலித்தது ...!
கைகள் அல்ல,
என் இதயம்...!