நிழல் அழுவதை பார்த்திருக்கிறாயா ..?

அன்பே ...
உன்னை நினைப்பது ..
நான் மட்டுமல்ல ...
என் நிழலும் தான் ...!!!
எங்கேயாவது நிழல் ..
அழுவதை பார்த்திருக்கிறாயா ..?
என் அருகே வந்துபார் ...
என் நிழல் கூட....
உன்னை நினைத்து ,,,
அழுவதை ,......!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (2-Jul-13, 4:22 pm)
பார்வை : 136

மேலே