முகம் அறியாமல் உன்னோடு பயணம் செய்தேன்! இன்று என் முகவரியே இல்லாமல் தொலைந்து போனேன்! அன்பே உன் பிரிவால்..