முரண்

பொம்மைகளை
வைத்துக்கொண்டு
தாலாட்டு பாடுகிறது
குழந்தைகள்
கிராமத்தில் !
குழந்தைகளை
வைத்துக்கொண்டு
தாலாட்டு பாடுகிறது
பொம்மைகள்
நகரத்தில் !

எழுதியவர் : suriyanvedha (2-Jul-13, 7:32 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 86

மேலே