என் .. தவறுதான் ...!!!
என் ..
கவிதை ..
படிக்க ஆர்வமில்லாதவளை ..
நான் ஆர்வத்தோடு காதலிப்பது ...
அனாவசியம் என்று ...
உணர்ந்தேன் பெண்ணே ...
ஆசைப்படாதவளின்
இதயம் பிரிக்க
ஆசைப்பட்டது என் ..
தவறுதான் ...!!!
என் ..
கவிதை ..
படிக்க ஆர்வமில்லாதவளை ..
நான் ஆர்வத்தோடு காதலிப்பது ...
அனாவசியம் என்று ...
உணர்ந்தேன் பெண்ணே ...
ஆசைப்படாதவளின்
இதயம் பிரிக்க
ஆசைப்பட்டது என் ..
தவறுதான் ...!!!