மரணத்தின் முகவரி என்ன ?

பலமுறை கேட்டும்
உன் முகவரியைத்தான்
தர மறுக்கிறாய்.......
ஒரு முறையாவது தந்திவிடு
மரணத்தின் முகவரியை
நான் அங்கேயாவது சென்றுவிடுகிறேன்
நிம்மதியாக.........

எழுதியவர் : நுஸ்கி. மு.இ.மு (3-Jul-13, 9:55 pm)
பார்வை : 216

மேலே