நான் உனது

உனக்காக நான்
உண்ணாமல் இருந்தபோது
உனது பசி தீர்ந்தது....


ஆனால்
இப்போது என்னிடம் இருந்து
பசி என்ற வார்த்தையைக் கூட
கேட்க விரும்பவில்லை....
உனது செவிகள்...
நான் உனது அன்னை....

எழுதியவர் : சாந்தி (3-Jul-13, 11:28 pm)
Tanglish : naan unadhu
பார்வை : 75

மேலே