பால்

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 10:14 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 98

மேலே