பாவம்

விடுமுறை தெரியாமல்
வந்து ஏமாறும்
சிதறிய சத்துணவு
சாப்பிட வரும்
காக்கைகள்…!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 10:19 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
Tanglish : paavam
பார்வை : 84

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே