இயலாமை..!

எண்ணிப் பார்த்தால்
வண்ணத்துப் பூச்சிகளை விட
அழகுதான்…
பறக்கத்தான் முடிவதில்லை
பாவம்
பூக்கள்..!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 10:22 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 492

மேலே