கடவுளை பார்த்தேன் என் நண்பன் மூலமாக
என்னிடம் ஏதும் இல்லை என் நண்பனுக்கு கொடுப்பதற்கு, என்னால் அவனுக்கு பயனில்லை என்று நன்கு தெரிந்தும் ,உயிரை கூட துச்சமாக எண்ணி உதவி செய்த நண்பனின் உள்ளத்திலிருந்து கடவுள் இருக்கிறார் என முழுமையாக நம்பினேன்,