மன்னரை, புலவர் ‘குறுந்தொகை” என புகழ்கிறாரே…!

எதுக்கு மன்னரை அந்தப் புலவர் ‘குறுந்தொகை’
என்று பாடுகிறார்?
-
பாட்டுக்கு ஒன்றோ, இரண்டோ பொற்காசுகள்தான்
மன்னர் கொடுப்பாராம்…!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (7-Jul-13, 11:10 am)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 188

மேலே