நகைகள்

கல்யாண மொய் எழுதுற இடத்துல என்ன கலாட்டா ?

நடுவுல கொஞ்சம் மொய் யைக் காணோமாம் !
######################################################பொண்ணு பார்த்தா அழகா இருக்கு.. ஏன் ஓடிகிட்டே காபி கொடுக்குது ?
பொண்ணோட அப்பா பைனான்ஸ் கம்பனி நடத்துறாராம் ...!
######################################################
வாடிக்கையாளர்.;.என்னய்யா! வேட்டி அழுக்கா இருக்கு ?
விற்பனையாளர் ;நீங்கதான 'கறை' வேட்டி வேணும்னு கேட்டீங்க !
####################################################
தலைவர் ஏன் மெதுவா நடக்கிறார் ?
ஒவ்வொரு அடியையும் பார்த்து நடக்கனுமாம் !
####################################################
நம்ம கட்சியை பலப்படுதனும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சுட்டார் ?
என்ன பண்ணினாரு?
கட்சி தொண்டர்கள் எல்லாரையும் ஜிம்முக்கு போகச் சொல்றாரு !
####################################################
பார்த்தவை படித்தவை

எழுதியவர் : தயா (7-Jul-13, 8:08 am)
Tanglish : nakaikal
பார்வை : 168

மேலே