மனைவி மேல் பாசம்..!
ஒரு பஸ்ஸில் கணவன் மனைவியிடையே உரையாடல்.
-
கணவன்: உன் இருக்கையில் மெத்தை மிருதுவாக இருக்கா?
மனைவி: ஆமாம்.
பஸ் ஓடும்போது தூக்கித் தூக்கிப் போடுகிறதா?
இல்லை
மொத்தத்தில் உனக்கு தொந்தரவு எதுவும் இல்லையே..!
நிச்சயமாக இல்லை, உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு அக்கறை?
”அதற்கில்லை. எனக்கு அந்தத் தொந்தரவெல்லாம் இருக்கிறது. நாம் இருக்கையை மாற்றிக் கொள்ளலாம், எழுந்திரு..!!